Tuesday, October 21, 2014

முகப்பரு

முகப்பரு நீங்க :
1. சந்தனம் or டூத் பேஸ்டை பரு மீது 10 நிமிடம் வைக்கவும் அல்லது இரவில்                           வைக்கலாம் அதிகமாக இருந்த பரு காய்ந்து குறைந்து விடும்.
2. சின்ன சீரகத்தை நன்கு அரைத்து பால் கலந்து இரவில் முகத்தில் பூசவும்.
முகப்பரு வராமல் தடுக்க:
1. முகத்தை தினமும் 2 முறை கழுவவும்.
2. எண்ணெய் பொருட்கள் தவிர்க்க வேண்டும்
3. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்
4. நகங்களை வைத்து பருவை அழுத்தக் கூடாது.
5. முகத்தில் oil அதிகமாக இருப்பதால் பரு வருகிறது:
    தக்காளியை 2 ஆக நறுக்கி முகத்தில் போட்டு வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.

No comments:

Post a Comment